E
Entri
04 Jan 21

தமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்***தமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர் - தினமும் 30 வினாக்கள், எந்த PSC தேர்வையும் தைரியமாக முயற்சியுங்கள்! தினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை Entri app இல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுங்கள். கடந்த ஆண்டு PSC வினாத்தாளில் சோதனை செய்து, வருகின்ற தேர்வில் கேற்க வாய்ப்புள்ள 30 கேள்விகளையே டெய்லி ரேங்க் பூஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. 200 கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்த இந்த வினாக்களை அடுத்த 4 மாதத்திற்கு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக TNPSC தேர்வுக்கு எல்லா படங்களையும் கவர் செய்யலாம் இதனால் உங்கள் கனவு வேலையான அரசாங்க வேலையை கண்டிப்பாக பெறமுடியும்.டெய்லி ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட் தினமும் தேர்வுக்கு முயற்சி செய்தவர்களின் மார்க்கை வைத்து அடுத்த நாள் காலை 8 மணிக்கு ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் மேலும் இந்த ரேங்க் லிஸ்ட் மூலமாக உங்கள் ஸ்கோரை கணிசமாக கணிக்க இயலும் .பாடத்திட்டம்**தினமும் ஒவொரு MODULE இருந்து உங்களுக்கு வினாக்கள் வரும். அடுத்த 10 நாட்களுக்கு, நீங்கள் மாடியூல்களை கற்க கமெண்ட்ஸை பார்க்கவும்*** இன்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணிக்குள் உங்களுடைய முதல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுக்க இங்கே கிளிக் செய்யுங்கள் https://entri.me/home/test-groups/353/?title=RankBooster   1/1/2021:-  [தமிழ் நாடு வரலாறு] (https://k4pqb.app.goo.gl/abvzy) 2/1/2021:-  [உலக புவியியல்] (https://k4pqb.app.goo.gl/MXcFr) 3/1/2021:-  [இதர பொது அறிவு (ஜி.கே)] ( https://k4pqb.app.goo.gl/E67ra) 4/1/2021:-  [இயற்பியல்] (https://k4pqb.app.goo.gl/LXHU3) 5/1/2021:-  [Articles] (https://k4pqb.app.goo.gl/3LH7E) 6/1/2021:-  [உலக புவியியல்] (https://k4pqb.app.goo.gl/MXcFr) 7/1/2021:-  [சதவிதம்] (https://k4pqb.app.goo.gl/TzbCE) 8/1/2021:-  [வேதியியல்] (https://k4pqb.app.goo.gl/s6Uis) 9/1/2021:-  [இந்தியா மற்றும் யூனியன் பிரதேசங்கள்] (https://k4pqb.app.goo.gl/FNAv4) 10/1/2021:-  [Correction of Sentence] (https://k4pqb.app.goo.gl/g1RY4) 11/1/2021:-  [இந்திய அரசியல்] (https://k4pqb.app.goo.gl/PEDxN) 12/1/2021:-  [வரலாறு] (https://k4pqb.app.goo.gl/xrekB) 13/1/2021:-  [விலங்கியல்] (https://k4pqb.app.goo.gl/6jnjk) 14/1/2021:-  [திசைகள் & தொலைதொடர்புகள்] (https://k4pqb.app.goo.gl/6VzN3 15/1/2021:-  [History] (https://k4pqb.app.goo.gl/gopd9) 16/1/2021:-  [தமிழ் நாடு புவியியல்] (https://k4pqb.app.goo.gl/RU8LG) 17/1/2021:-  [Question Tag] (https://k4pqb.app.goo.gl/abvzy) 18/1/2021:- [நடப்பு நிகழ்வுகள்] (https://k4pqb.app.goo.gl/CKHD9) 19/1/2021:- [உயிரியல்] (https://k4pqb.app.goo.gl/8zyFQ) 20/1/2021:- [பொருளாதாரம்] (https://k4pqb.app.goo.gl/bNLRs) 21/1/2021:-  [எளிதாக்குதல்] (https://k4pqb.app.goo.gl/kK1G4) 22/1/2021:- இந்திய வரலாறு (பண்டைய&இடைக்கால) 23/1/2021:- [Singular & Plural] (https://k4pqb.app.goo.gl/yCdFw) 24/1/2021:- [இந்திய தேசிய இயக்கம்] (https://k4pqb.app.goo.gl/xDM4N) 25/1/2021:- [இயற்கணிதம்] (https://k4pqb.app.goo.gl/X1hLD) 26/1/2021:- [கலை மற்றும் கலாச்சாரம்] (https://k4pqb.app.goo.gl/Uc5C3) 27/1/2021:- [எண் வரிசை] (https://k4pqb.app.goo.gl/UEQcA) 28/1/2021:- [Reading Comprehension] (https://k4pqb.app.goo.gl/XJzLQ) 29/1/2021:- [தலைநகரமும் நாணயமும்] (https://k4pqb.app.goo.gl/q7Fe3) 30/1/2021:- [குடியியல்] (https://k4pqb.app.goo.gl/t3SPF) 31/1/2021:- [Geography] (https://k4pqb.app.goo.gl/MfLsr)

Replies to this post

S
sathish

Group 2 syllabus send pannunga frnds

0
𝑵
𝑵𝒊𝒔𝒉𝒂𝒏𝒕𝒉𝒊𝒓𝒂𝒋𝒖

𝑺𝒊𝒓 𝒆𝒏𝒈𝒍𝒊𝒔𝒉 𝒎𝒆𝒅𝒊𝒖𝒎 𝒊𝒓𝒖𝒌𝒂

0
H
hogenakkal

hai frd good afternoon i am stand in health inspector course in over nest enna panna illl ther ma frd anybody tell me frd dis is my mobile number 7010165052 pls Hello sir please u railway office in take in tha message raple panna sir my family vvvary pure sir entha massage patha na mobile number sent panna sir

0