சரவணன்
09 Sep 18

வக்கீல்கள் கருப்பு நிற ஆடையும் மருத்துவர்கள் வெள்ளை நிற ஆடையும் அணிவது ஏன்??

Replies to this post

S
Santhosh

கருப்பு நிற கோட் வலிமையையும் அதிகாரத்தையும், பணிவையும் குறிக்கும். வக்கீல்கள் நீதிக்காக பணிந்து செல்ல வேண்டும் என்று குறிப்பதற்காகவே வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கருப்பு நிற கோட் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற நேரத்தில் அணிகிறார்களோ இல்லையோ தங்களுடைய பணியை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக தங்களது சீருடையான கோட் அணிந்திருக்க வேண்டியது கட்டாயாமாக்கப்படுகிறது.

0