S
Subha
16 Aug 19

தமிழ்நாடு வனக்காவலர் 2019 தேர்வு விபரங்கள்

பதவியின் பெயர் - வனக்காவலர்

கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு

சம்பள ஏற்ற முறை - ரூ.16,600 முதல் - ரூ.52,400 வரை

இணையதளம் - www.forests.tn.gov.in

மேலும் விபரங்களுக்கு,

https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf

Replies to this post