N
Nisha
21 Feb 19

தமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்

தினமும் 30 வினாக்கள், எந்த PSC தேர்வையும் தைரியமாக முயற்சியுங்கள்!

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை Entri app இல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுங்கள். கடந்த ஆண்டு PSC வினாத்தாளில் சோதனை செய்து, வருகின்ற தேர்வில் கேற்க வாய்ப்புள்ள 30 கேள்விகளையே டெய்லி ரேங்க் பூஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது.

200 கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்த இந்த வினாக்களை அடுத்த 4 மாதத்திற்கு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக TNPSC தேர்வுக்கு எல்லா படங்களையும் கவர் செய்யலாம் இதனால் உங்கள் கனவு வேலையான அரசாங்க வேலையை கண்டிப்பாக பெறமுடியும்.

டெய்லி ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட்

தினமும் தேர்வுக்கு முயற்சி செய்தவர்களின் மார்க்கை வைத்து அடுத்த நாள் காலை 8 மணிக்கு ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் மேலும் இந்த ரேங்க் லிஸ்ட் மூலமாக உங்கள் ஸ்கோரை கணிசமாக கணிக்க இயலும் . (edited)

பாடத்திட்டம்

அடுத்த  30 நாட்களுக்கான பாடத்திட்டத்தை பார்க்க கமெண்ட் பாக்ஸ் ச்செக் செய்யுங்கள். இந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் சுலபமாக TNPSC தேர்வுக்கு நான்கில் ஒருமடங்கு தலைப்புகளை சுலபமாக கவர் செய்யமுடியும்.

நீங்கள் இதுவரை பாடத்திட்டத்தை பின்பற்றவில்லை என்றல் கவலை வேண்டாம் இதுவரை வந்த படங்களை உங்களால் மறுபடியும் எடுத்து படிக்கமுடியும் எனவே இன்று முதல் தொடர்ந்து டெய்லி ரேங்க் பூஸ்ட்டரை பயிற்சி செய்யுங்கள், கண்டிப்பாக உங்களால்  TNPSC தேர்வில் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும். இன்று மாலை 6 மணிமுதல் இரவு 12 மணிக்குள் உங்களுடைய முதல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுக்க இங்கே கிளிக் செய்யுங்கள்  https://entri.me/home/test-groups/353/?title=RankBooster

Replies to this post

R
Rathi

Ethenthanu tamil language

1
R
Rakesh.C

Rajesh C

1
M
Mayilsamy

S

1