B
Babu
30 Jan 19

கிரப் சுழற்சி நடைபெறும் இடம்..?

Replies to this post

S
Subha

கிரெப் சுழற்சி காற்றுள்ள சுவாசத்தில் நடைபெறுகிறது

2
S
Subha

கிரப் சுழற்சி நடைபெறும் இடம்?
மைட்டோகாண்டிரியா

In eukaryotic cells, the citric acid cycle(Krebs cycle) occurs in the matrix of the mitochondrion.

யுகேரியோட்டு செல்களில் இந்த சிட்ரிக் அமில சுழற்சியானது மைட்டோகாண்டரியாவின் சிறுமணிகளில் தோன்றுகிறது.

2
B
Babu

Thanx #_subha...

1